உண்டு திளைத்தவர்களின் கொழுப்பும், சுமைத்தூக்கிகளின் சதை திரட்சியும்,
இன்று காலை எடுத்தப்படம்.
தெய்வத்தின் தேர் உலா.
தெய்வத்தின் தேரை இழுக்க உழைக்கும் மக்கள்தான் வரவேண்டும்.
இப்படத்தில் அவர்கள் தான் இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.
அவர்களை பார்த்து அதிர்ந்து போனேன்.
ஆண்டவனை சுமந்தே அவர்களின் தோள்பட்டையில் திரட்சி உண்டாகி இருக்ககண்டேன்.
வெள்ளை அம்புக்குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ளவர் உயர்சாதிக்காரார்.
அவரின் உழைப்பே இந்திய சமூகத்தில் அடையாளம்.
ஆண்டவனுக்கு மிக மிக அருகில் உள்ளவர். இவரின் மூலதனம் மூளையுழைப்பு.
உடலுழைப்பில் ஈடுபடும் அவருக்கு மூலதனம் உழைப்பு, கீழ் நிலைப்பபணி.
ஆட்டவணுடன் சேர்த்து இந்த பார்ப்பானையும் இவன் இழுக்க வேண்டும்.
இது தான் இந்திய சமூக நிலை.
இந்த பொதி சுமப்பவரின் சதை திரட்சி...
வேதனை.. உழைப்பு.. வியர்வை இதானால் தடித்துப் போயுள்ளது.
இந்திய சாதிய இழிவு இந்த படிநிலையிலேயே தான் உள்ளது...




2 comments:
மின் அஞ்சல் வாயிலாக தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்துக் கொண்டு வருகின்றேன். இந்த பதிவு இரண்டு ஓட்டுக்கள் போடும் அளவிற்கு மிகவும் கவர்ந்தது. நன்றி.
பதிவுலகில் எவரும் சொல்லாத விசயம் இது.
bavam ivarkal intha samikku kan irunthathane ithaiyallaam pakkuratharkku
Post a Comment