மரண தண்டனை தேவையா? – சுப. வீரபாண்டியன். வீடியோ காட்சி.


காஞ்சிபுரத்தில் முற்போக்கு சமூக நீதிப்பேரவையின் சார்பில் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களின் மூன்று நூல்களின் ஆய்வுக்கூட்டம் இன்று 08/05/2010 நடைப்பெற்றது.
கூட்டம் டாக்டர் விமுனா மூர்த்தி தலைமையில் க,கோதண்டன் வரவேற்புரை வழங்கினார். இதில் காஞ்சி அமூதன்,அமுதகீதன்,வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், புறப்படல் கோரும் புறப்பாடல் என்ற நூலையும்,எழுத்தாளர் திருநாவுக்கரசு அவர்கள் தமிழின திரட்சியும் தாயக மீட்சியும் என்ற நூலையும், முனைவர் வளர்மதி கற்பு எனப்படுவது என்ற நூலையும் ஆய்வு செய்தனர்.
இதில் பேசிய சுப .வீரபாண்டியன் மரண தண்டனை தேவையா ? என்று கருத்துப்பட பேசிய விடியோ காட்சியின் சிறு தொகுப்பே இது.

No comments:

Post a Comment