இவர்கள் தேர் இழுப்பது யாருக்காக ?


ஊர் கூடினால் தேர் ஓடும் என்பார்கள்.
யார்வாழ தேர் இழுக்கிறார்கள் அம்மாவின் தொண்டர்கள்?
யார்வாழ?

சமூக நலனுக்காகவா?
அம்மா  நீடூழி வாழ...
ஆம் ஜெயலலித்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நிகழ்வின் வடிவமே இது...
மூச்சுக்கு 300 தடைவை அம்மா.. அம்மா.. என்றழைக்கும் இவர்களின் பெற்ற தாயை எப்படி வைத்து இருப்பார்கள்?
இவர்களுக்கே வெட்ட வெளிச்சம்.
2,007 பால் குடங்களை ஏந்தி இருக்கிறார்கள்.
ஆம் மொத்தக் கூட்டல் 9 வர வேண்டுமாம்.
 எண் 9 ஜெயாவின் ராசியாம்.
சிறப்பு வழிபாடு...
எல்லாம் ஜெயாவுக்கு...
கருத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

நன்றி. டிக்கான் கிரானிகல் நாளிதழ் 24.02.2010

No comments:

Post a Comment