பக்சேவின் வேண்டுதல் ...போற்றி.. போற்றி...







போற்றி போற்றி....
ஆயுதம் கொடுத்த சோனியாவுக்கு போற்றி போற்றி....
போற்றி... போற்றி...
செஞ்சீன தோழனே... மாவோவின் பேரனே ... போற்றி போற்றி...
நவீன ஆயுதங்கள் வழங்கி இந்தியாவை மிரட்டும் சீனனே பேற்றி போற்றி...
போற்றி... போற்றி...
இந்தியாவின் எதிரியே... சிங்களனின் தோழனே போற்றி போற்றி...
பேரழிவு கனைகள் கொடுத்த எங்கள் பேரரசே போற்றி போற்றி...
போரைவைத்து நாடகமாடிய தமிழக அரசியல் கட்சிகளே போற்றி...
போற்றி.. போற்றி...
தேர்தலுக்காக ஈழக் குரல் கொடுத்த ஜெயாவே போற்றி.. போற்றி...
மொத்தத்தில் எங்களை வழி நடத்திய
இத்தாலி பெண்ணே...
இந்தியாவின் மருமகப் பெண்ணே.. போற்றி போற்றி...
அண்ணன் நெடுமாரனே,வைகோவே, போராளி அய்யாவே...
சிறுத்தைகளின் குரலே திருமாவே...
மொத்தத்தில் எங்கள் கலைஞரே...
போற்றி.. போற்றி...

1 comment:

ஜோதிஜி said...

போரைவைத்து நாடகமாடிய தமிழக அரசியல் கட்சிகளே போற்றி..

இது தான் சிறப்பு

Post a Comment