இரஷ்ய அரசியலை கேலி செய்த கார்டூன்கள்...




கம்யூனிசம் என்ற பூதம் முதலாளித்துவத்தை மிரட்டியதாக மேதை மார்க்ஸ் கூறுவார். ஆனால் சோவியத் ரஷ்யாவில் பாட்டாளிவர்க சர்வாதிகாரம் போகப்போக பாட்டாளிகள் மீதே குவிந்த்து ஒரு வரலாற்று பின்னடைவு. கலை இலக்கியம்  உறுக்கிய வார்ப்படத்தில் வந்தது போல இருந்தது. இது ஒரு விமர்சனம்.
இக்கேலிச்சித்திரங்கள் 1989-90 களில் இரஷ்ய புத்தகங்களில் வெளிவந்தது.
புத்தகத்தின் பெயர்:
JOKING ASIDE!
Time to laugh Seriously.
படைப்பாளிகளின் கலையை நாம் விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாம்.
சிரிக்க மட்டுமல்ல இப்பதிவு...

3 comments:

சகா.தேவன் said...

அன்புள்ள தோழர்,

இந்த கார்டூன் புத்தகம் வெளிவந்த சமயம் ரஷ்யாவில் கம்யூனிசமே இருக்கவில்லை, அது ஸ்டாலின் காலத்தோடு முடிந்து விட்டது அதன்பின் படிப்படியாக சமூக ஏகாதிபத்தியமாக மாறி பெயரளவுக்கு இருந்த கம்யூனச்டு கட்சியையே கலைக்கும் நிலைக்கு perestroika காலம். இதில் மையமாக விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட வகைகள்
Anti-alcohol campaign ; Distribution of goods ;
Relationships ; Cultural values ; The new openness ; Economic freedom ;
The peeping society ; Freedom of speech ;
The environment ; Modernization ;The bureaucracy

மிக முக்கியமாக இதில் எதுவுமே 'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை' பற்றிய விமர்சனங்கள் இல்லை, சமூக ஏகாதிபத்தியமாக மாறிப்போன ரசியாவைப்பற்றியது, இவைகளை இப்போது கூட முதலாளித்துவத்திற்குப்ப பொறுத்திப்பார்க்க முடியும்.

கலகன் said...

நல்ல தொகுப்பு...

அஞ்சான் said...

தோழர் சகா அவர்களுக்கு,
தங்களின் கருத்து உண்மையே, நான் இரஷ்ய கம்யூனிசத்தின் நீட்சியாகத்தான் என் கருத்தை பதிவு செய்திருந்தேன். தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

Post a Comment