

உடை
சாதியத்தை
உடை
- ·
படை
தமிழ்க்காக்க
அமை படை
- ·
விடை
அடிமைத்தனத்துக்கு
கொடு விடை
- ·
நட
பொதுமை நோக்கி
நட
- ·
படி
சேரியை
படி
- ·
தடு
ஆதிக்கத்தை
தடு
- ·
போற்று
தாய்மையை
போற்று
- ·
சேர்
விடுதலைக்கு அணிச்
சேர்
- ·
பார்
அடிமைச் சமூகை
பார்
- ·
நேசி
மக்களை
நேசி
- ·
பொங்கு
பொதுமையை
பொங்கு
2 comments:
மிக அருமை தொழா
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
ularu
ipdi
ularikonde iru
Post a Comment