பல கவர்ச்சி திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து செயல் படுத்தப்பட்ட வண்ணம் உள்ளது.
இலவச தொலைக்காட்சி, சமையல் எரிவாயுடன் அடுப்பு, ஒரு ரூபாய் அரிசி போன்ற திட்டங்கள் இந்திய அளவில் திமுகவின் செயல்பாட்டை பிரபல மாக்கியுள்ளது. பல மாநிலங்களில் இதையே அமுல் படுத்தும் நிலை கூட உறுவாகியுள்ளது.
கிராமப்புர பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டம், கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்து லட்சுமி நல உதவித்திட்டம் உண்மையிலேயே பாரட்டப்பட ஒன்று.
இதைத்தொடர்ந்து கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு உயிர்க்காக்கும் உயர்சிகிச்சைக்கு உயிர்க்காக்கிறது. இத் திட்ட்த்தின் மூலம் ஒரு குடிம்பத்திற்கு 4 ஆண்டுகளுக்கு ரூ 1 இலட்சம் வரையில் மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் பயன் பெற்றோர் விவரம் இத்திட்டத்தின் வெற்றியை காட்டுக்கிறது.
மாவட்ட வாரியான விவரம்:
விழுப்புரம்:807
கடலூர்:658
காஞ்சிபுரம்:511
திருவள்ளூர்:293
கிருஷ்னகிரி:787
திருவண்ணாமலை:430
வேலுர்:425 என்ற புள்ளிவிவரங்களை வைத்துப் பார்த்தால் கலைஞர் அவர்களை பாராட்டவே செய்யத்தோன்று கிறது.
ஆண்டு வருமானம் ரூ 72000/- மற்றும் அதற்கு குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள்.
பல்வேறு நல வாரியங்களில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களை மற்றும் சார்ந்துள்ள பெற்றோர் இதில் அடங்குவர்.
சுமார் 495 தனியார் மருத்துவமனைகள் இதற்காக தமிழக முழுவதும் கண்டறியப்பட்டு உள்ளது. நோய் பாதிப்புக்கு ஏற்றவாறு சிறப்பு அறுவைசிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
அரசு மத்துருத்துவமனையே கதி என்ற வறிய மக்களுக்கு இப் பயன்பாட்டை வழங்கும் திமுக அரசை வாயார பாராட்டலாம்..


3 comments:
Nanbarey,
Tamil-il ezhutha mudiyathatharku mannikkavum.Font issue.
This scheme's intentions are good but in the long run the results will be horrible.This will drive up the price of healthcare for everybody and one point it won't be affordable and long waiting time to see the doctors.
Now hospitals are given incentive(in terms of payment thru' this scheme)to treat poor patients.Private hospitals will be more than happy to do that because they will get lot of money.This will lead to lot of malpractices like over charging the govt for the treatments that is not necessary.
When people pay from their pocket, they will be very careful about how to spend their money.They will ask about all the treatments and the cost.Now,when govt is paying, people won't care and the hospitals don't care either.
So if this scheme expands, hospitals will completely focus on this patients and milk the money from govt.The hospitals will raise the fees for other people who don't get coverage under this scheme.They will end up paying more money.
This scheme is nothing but socialism in action.Robbing from one group of people and giving it to other group(poor patients and hospitals).
Well, now you can ask what about those poor people?
I totally understand we can't let those people die in the streets.
The government needs to fix it's already running hospitals and increase the number of doctors thru opening more medical colleges.
This way when there are lot of doctors,the fee charged by them will decrease due to competition and even poor people can afford to go to private doctor and pay on their own.
For catastrophy events like accident,surgery,they can buy some sort of insurance.
Govt run Healthcare schemes like this were done in lot of western countries like US,UK and the results are horrible.In US,to visit a doctor you need to pay $350 and still you need to wait for two weeks to get an appointment to consult a doctor.
Why is that? Because doctors are busy treating the govt sponsored patients and billing the government for the treatments they did not do.
Atleast now in India, we don't have a situation like that.But schemes like this which start out very well but will definitely lead to destruction.
If you would like to discuss about this further,please email me at jrtexas123 at gmail dot com.
கலைஞரின் அருமையான திட்டங்களில் இதுவும் ஒன்று..
என்னவோ திட்டம் இருக்கு...
Post a Comment