
இன்று வந்தவாசி திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்சிகள் களமிறங்கியுள்ளன. திமுக, அதிமுகவுக்குமிடையே தான் போட்டி. மூன்றாமிடத்தில் தேமுதிக வரும். இந்நிலையில் விஜயகாந் ஒரு அறிய கருத்தை அரசியல் ஞானத்தை வெளியிட்டுள்ளார். நல்லவர்களுக்கு வாக்களிக்கச் சொல்லியுள்ளார். யார் நல்லவர் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
நீங்கள் நல்லவர் இல்லையா?
இப்படி சொல்லுவதால் வடிவேலு காமெடிப் போல ரொம்ப நல்லவர்ன்னு சொல்லிட்டாங்கன்னு’ மக்கள் சொல்லுவார்களுன்னு நினைக்கிறீர்களா?
உங்களையே நீங்கள் முன் மொழியாத போது தலிவா மக்கள் எப்படி நம்புவார்கள்?
அடுத்த பொது தேர்தலில் பேரம் பேச உதவும். உன் வேலையை பார் என்கிறீர்களா?
அதுவும் கரக்டுதான்.
No comments:
Post a Comment