பெரியார் ஈவெரா சிந்தனைகள் –இரண்டாம் பதிப்பு


தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே. ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராக்க் கொண்டு, திருச்சி சிந்தனயாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு,1.7.1974இல் திருச்சியில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈவெரா சிந்தனைகள்நூலின் திருத்தப்பட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டான் பதிப்பு 2010 பிப்பிரவரியில் வெளியிடப்பட உள்ளது.

100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரை உள்ள,1/8தெமி(1/8Demy) வடிவத்திலான,9000 பக்கங்களைக் கொண்ட 20 தொகுதிகளாக இவ்விரண்டாம் பதிப்பு வெளியிடப்படுகிறது.

இன்றைய தலைமுறையினரும் வருங்காலத் தலைமுறைனரும் அரிய கருவூலம் போல் போற்றிக் காத்துப் படிக்க ஏற்ற சிறந்த பதிப்பு இது.

ஒரு தொகுப்பின் விற்பனை விலை : ரூ.5,800.

வங்கிமுறி (Bank Draft) மூலம் தொகை செலுத விரும்புவோர்,

Periyar E.V.Ramasamy-Nagammai Education and Research Trust”- என வங்கி முறி பெற்று அனுப்பவேண்டும்.

பணம்/வங்கிமுறி/அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி :

வே.ஆனைமுத்து,தலைவர்

பெரியார்-நாகம்மை அறக்கட்டளை.

19.முருகப்பா தெரு,

சென்னை-600 005.

தொலைபேசி : 044-28522862

No comments:

Post a Comment