
உணர்ச்சி வயப்படக்கூடியவர்.
இவர் பெரியாரின் பேரனார்?!
ஈழப்பிரச்சனையில் அதிகம் உணர்ச்சி படுவார்..
இப்படி உணர்ச்சிப்பட்டதால்தான் தேர்தலில் தோற்றீர்..
உங்களின் தீவிர வாத எதிர்ப்பை போஸ்டர் பேனர் கிழிப்பில் காட்ட வேண்டாம்,.
இன்று கூட சிங்களப்படை தமிழக மீனவர்களை சுட்டு உள்ளது
நம் தமிழக மீனவர்களுக்காக போராடுங்கள்.
இது எந்த வாதத்தில் வருகிறது என்கிறீர்களா?
இராஜபக்சே இதுப் பற்றி ஏதும் சொல்லவில்லையே என்கிறீர்களா?
அல்லது டெல்லி காரிய கமிட்டியில் இருந்து அறிவிப்பு வரவில்லையோ?
சரி
சிங்களவன் நமது மீனவர்களை சுடுவது எந்த வாதம்?
இந்திய தேசியவாதமா? சிங்கள தேசியவாதமா?
அல்லது காங்கிரசின் பக்கவாதமா?
சோனியா வாதமா? இசமா ?
புலிகளைதான் அழித்தாயிற்றே தலிவா?
அப்புறம் எதுக்கு இந்த போராட்டம் தலிவா?
எங்கே தீவிரவதம் தலிவா.. போஸ்டரிலா? பேனரிலா?
கடற்கரையில் மிதக்கும் தமிழக மீனவர்களின் உடல்களை பாருங்கள் தலிவா?
தேர்தல் கூட தலிவா இடைத்தேர்தல்தானே?
ஏன் இந்த குதிப்பு?
4 comments:
சூரியன் படத்துல வர்ற கவுண்டமணி தான் நினைவுக்கு வர்றார். இல்லாத போன்ல டெல்லிக்கு பேசுவாரே...அது மாதிரித்தான் அண்ணன் இளங்கோவன் பேசறார்.....
அந்த படத்துல கவுண்டர் ஒரு தத்துவம் சொல்லுவார்....
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...”
ஈ.வி.கே.எஸ்.இ - ஈழ விவகாரத்தில் கேனத்தனமாக (s)சோனியாவுக்காக இளித்துக் கொண்டிருப்பவன்.
இளங்கோவனுக்கு சரியான செருப்படி கொடுத்து இருக்கிறீங்க! தமிழன் கடலில் தினமும் சுடப்படுகிறான் அதுபற்றி பேச முடியாதவன் இந்த துரோகி.இது போன்ற இனதுரோகிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்
thorru pona sokathil ulari kondu irukkiraar.ithu theriyamal oru pathivai veenaakki vitteerkale anbare.....
Post a Comment