முள்வேளிக்குப் பின்னால் 3 இலட்சம் தமிழர்கள் திறந்த வெளிச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஊட்டச்சத்து இல்லாமல் தினமும் இறக்கும் குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள், தினமும் கானாமல் போகும் இளைஞர்கள், இளைஞிகள், நல்ல குடிநீர் இல்லை, கழிப்பறை வசதிக்கூட 10 முதல் 15 குடும்பத்திற்கு ஒரு கழிப்பறை.
இதுதான் இப்போதைய 3 இலட்சம் மக்களின் அவல நிலை....
பாகிமூன் கூட இலங்கை அரசுக்காடிய திசையைதான் பார்த்தார்.. பாராட்டினார்...
இந்த இலங்கைப்பயணம் கீழே கண்ட நிலையில் தான் இருக்கும் ?
தமிழகப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் போது பள்ளி தலைமை என்ன செய்யும் தெரியுமா ?
நன்றாக படிக்கும் பிள்ளைகளை முதல் வரிசையில் உட்கார வைப்பார்கள் .
நல்ல கையெழுத்து உள்ள மாணவர்களின் புத்தகங்களை முதலில் வைப்பார்கள்.
அன்று மட்டும் அறையை சுத்தம் செய்யப்படும். ஒட்டடைகள் அடிக்கப்படும். கழிவறைகளில் தண்ணீர்வைப்பர்கள்.
இச்செயல்களை பள்ளி நிருவாகங்கள் இன்றும் செய்கிறது தமிழகத்தில்..
இதே பாணியைதான் இராஜபக்சே செய்வார் ....
காங்கிரஸ்காரர்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள்...
திமுகக்கூட தலைமை ஏற்கனவே சொல்லி அனுப்பியதைதான் ஊடகத்தில் சொல்லப்போகிறார்கள்.
ஆனால் சிறுத்தைகளின் குரலாக புலிகளுக்காக போராடியா திருமா சென்றுள்ளார்... உலகமே உண்மையை அவரின் மூலம் எதிர்பார்க்கிறது....
டக்ளச், கருனா, பக்சேக்களின் வலையை மீறுமா இந்த திருமா?
2 comments:
"டக்ளச், கருனா, பக்சேக்களின் பாச வலையில் திருமா என்ற திருடன்" என்று அடுத்த தலைப்பை எழுதி தயாராக வைத்திருங்கள்.
ஏனென்றால் அது தான் நடக்கப்போகிறது.
எனக்கு தெரிந்து திருமா-விற்கும் கருணா-விற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். இவர் இந்தியாவில் இருக்கிறார், அவர் இலங்கையில் இருக்கிறார்.
Ellam oree kuttayil ooriya mattaikalthaan. intha thiruma enna seiyapoaran?????
Post a Comment