யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள்.

அது என்ன விஜயகாந் மட்டும்.

அவர் மட்டும் என்ன ஊழலை ஒழிக்கும் அத்தாரிட்டியா?

எல்லோரும் வாங்க!

விஜய், அஜித்,தனுஷ்,சிம்பு, சூர்யா, ......

வாங்க அரசியலுக்கு.

ஊழலை ஒழியுங்கள்!

எல்லாருக்கும் வேல படிப்பு தருவோம்முன்னு சொல்லுங்க!

அதை இதை செய்வேன்னு சத்தியம் பன்னுங்க!

ஓட்டுப்போட தயராக இருக்கிற போது....

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாங்க

இது நாடல்ல வேட்டைக்காடு

யார் வேண்டுமானாலும் வேட்டையாடலாம்.

வாங்க...

No comments:

Post a Comment