தந்தைப் பெரியாரின் 131வது பிறந்த நாள் விழா நிகழ்வு காஞ்சிபுரத்தில் 18.9.2009 அன்று நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் திராவிடர் கழக தோழர்கள்,முற்போக்கு சமூக நீதிப்பேரவைத் தோழர்கள் மற்றும் திமுக தோழர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முற்போக்கு சமூக நீதிப்பேரவை நிறுவர் டாக்டர் விமூனா மூர்த்தி, தலைவர் க. கோதண்டன் ஆகியோர் உரையாற்றினர். அவர்களின் காணொலிக்காட்சிகளின் தொகுப்பே இது.
No comments:
Post a Comment