
ஈழத்தமிழரை கொன்றொழித்தபோது....
அது இலங்கை இறையான்மை?!..
இந்தியா தலையிடாது ..
சிங்கள அரசப் படைகள்
மீன் பிடிக்கும் எம் மீனவர்களை
சுடுவான்...
15 நாட்களில் மட்டும் 3 முறை அத்தூமீறிச் சுட்டுள்ளான்...
இந்தியப் படை என்ன செய்து கொண்டு இருந்த்து ?
விரலை வாயில் வைத்து சூம்பிக் கொண்டு இருந்ததா?
இதுவரை 500 போர் மாண்டுள்ளார்கள்..
சரி..
இத்தாக்குதல் இந்திய இறையான்மையில்
தலையிடுவதாகாதா?.
ஒரே சந்தேகம்...
தமிழகம் .. இந்தியாவில்தான் உள்ளதா?
அல்லது
இந்தியாவைவிட்டு வெளியே தள்ள முயல்கிறதா?
8 comments:
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
இந்தியன் நேவி ஆட்களை முல்லை பெரியார் அணைக்கு அனுப்பி வைத்தாரே நம்ம பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோனி, கேரளத்தில் சிக்குன் குனியா நோய் பரவியபொழுது, ஆர்மி டாக்டர்களை அனுப்பி வச்சாரே, இதை பார்க்கும்போது, ராணுவம் கேரளத்துக்கு மட்டும் தான் போல
NAM MEENAVARKAL MUTHALIL NAM ELLAIKKUL MEEN PIDIKKA PAZAKA VENDUM.NIRAIYA MEEN KIDAIKKIRATHU ENDRU ELLAI THAANDINAAL NIKAZUM VIBAREETHAM THAAN ITHU.ELLAI THAANDI MEEN PIDIKKA POVATHU ENBATHU NAM MEENAVARKALE AMOTHIKKIRAARKAL.
மீனவர்கள் எல்லை தாண்டுவது போர் புரிய அல்ல, மீன் பிடிக்க தான், அப்படி எல்லை தாண்டுபவர்களை கைது செய்வது தான் மரபு, இலங்கை ரானுவம் கொல்கிறதே, (வட) இந்தியாவின் எதிரி நாடு பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை சுடுவது இல்லையே
As tamils, we need to rise from our stage. India is not thinking in the line of tamils benefit. We need to create a awareness. Create a group of people to fight for our rights. We are like slaves here.
கச்சத்தீவை தாரைவார்த்து விட்டோம். இப்போது சிங்களன் இராணுவத்தளவாடங்களை கொண்டு சேர்த்துக் கொண்டு இருக்கிறான். அங்கு சுத்தம் செய்ய முல் புதர்களை வெட்ட தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியது அனைத்து செய்தி ஊடகங்களிகும் வெளியானது அறிந்ததே. எப்போதாவது இந்திய இராணுவம் சுட்டு ஒரு சிங்கள மீனவன் அடிபட்டதுண்டா ?.
தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காத இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகிவிடும்... இந்தியாவை ப்றகு எந்த உணர்வால் கட்டப்போகிறீர்கள்.
கட்ச தீவை சிங்களனுக்கு தாரை வார்த்து அன்றைய இந்திரா காந்தி அரசு.. சரி போட ஒபந்ததயாவது ஒழுங்கா போடர்கள.. அதுவும் இல்லை.. இன்று சிங்கள அரசு இந்திய தமிழர்கள் அங்கு மீன்களை காய வைக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது.. மீன் பிடிக்க வர கூடாது என்று டகால்டி வேலை காட்டுகிறது.. காங்கிரஸ் அரசின் முட்டாள் தனத்தால் பெரிதும் பதிக பட்ட மாநிலம் என்றால் அது நம்ம தமிழ் நாடாகத்தான் இருக்கும்.. இதில் இனொரு விஷயத்தை கவனிக்க வேண்டும் ஒரு மாநிலத்தில் நாடாகும் பிரச்சனைக்கு அந்த மாநில மகள் மட்டும் தான் காது கிறார்கள்... மற்ற மாநிலம் அமைதிகயாக தான் இருக்கிறது.. இது தான் இந்தியவின் இன்றைய ஒற்றுமை.. LTTE விவகாரத்தில் ஸ்ரீலங்கா விற்கு ஆதரவு கொடுததர்காக இந்திய இன்னும் கொஞ்ச நாளில் பெரிதாக கவலை பட போகிறது..
உண்மையின் நிழலும் உண்மையே.
/ஒரு மாநிலத்தில் நாடாகும் பிரச்சனைக்கு அந்த மாநில மக்கள் மட்டும் தான் சாகிறார்கள்... மற்ற மாநிலம் அமைதிகயாக தான் இருக்கிறது.. இது தான்
இந்தியவின் இன்றைய ஒற்றுமை../
இதுதான் உண்மை. தேசியத்தின் வேர் இப்படித்தான் உள்ளது.
Post a Comment