மனதில் நிறுத்த வேண்டிய அயல் மொழிக்கவிதை.

அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள்

ஆனால் நான் கம்யுனிஸ்டு அல்ல

எனவே நான் எதுவும் பேசவில்லை

 

பிறகு அவர்கள் சோசலிஸ்டுகளையும் தொழிற்சங்கவாதிகளையும்

பிடிக்க வந்தார்கள்

ஆனால் நானோ ஒரு சோசலிஸ்டோ,

தொழிற்சங்கவாதியோ அல்ல

எனவே நான் ஏதும் பேசவில்லை

 

பின்னர் அவர்கள் யூதர்களை பிடிக்க வந்தார்கள்

ஆனான் நானோ ஒரு யூதன் அல்ல

எனவே நான் ஏதும் பேசவில்லை

 

கடைசியில் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்

அப்போது எனக்காகப் பேச யாருமே இருக்கவில்லை.

-புரொடெஸ்டெண்ட் பாதிரியார் மார்டின் நியெமொல்லெர்

(Pastor Martin Niemoeller)

1 comment:

Anonymous said...

வாவ்... நிதர்சனமான வரிகள்

Post a Comment