இப்பதிவு ஒரு மறு பதிவே, உயிர்ப்பு தளத்தில் வாசித்ததையே நான் பதிவிடுகிறேன்.
இது ஒரு கொரியன் படம். வயதான பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள ஆழமான பாச உறவை காட்டுகிறது.
தன் மகனை தன் தாயிடம் விட்டுச் செல்கிறாள் (பாட்டியிடம்). பேரன் நகரத்தில் வாழ்ந்தவன். நவீனத்தை சுவைத்தவன். பாட்டியுடனான கிராம வாழ்க்கை எப்படி அவனை திருப்பிப்போடுகிறது என்பதே படமாம். படித்தவுடனே கண்களில் கண்ணீர் பணித்தது.
நூடுல்ஸ் வகை சிக்கன், பீசா சாப்பிட்டவனுக்கு பாட்டியின் உணவு எரிசாலூட்டுகிறது. பாட்டியால் தயாரிக்கப்பட்ட சிக்கன் தயாரிப்புக்கூட மறுத்து விடுகிறான். கொண்டுவந்த டிஜிட்டல் கேம் கூட பழுதாகிவிடுகிறது. இந்நிலையில் பாட்டிக்கு அவனுக்கு எப்படி பொழுது போக்க எதை தருவது என்ற கேள்விக்கு விடையளிக்கமுடியவில்லை.
பார்வை சரியில்லாத்தால் ஊசியில் நூலை கோர்த்து தரச் சொல்லுகிறாள்.பேரன் மருத்து விடுகிறான். ஆனால் பாட்டிக்கு பேரன் மீது கோபமில்லை. எப்படி பேரனை மகிழ்வுடன் வைப்பது என்பதே அவளின் நோக்கம்.
இருவரும் அதுவும் பாட்டி மௌன மொழியிலேயே பேசுகிறார்கள். பினக்கு அவர்களை பாசத்தில் அருகருகே கொண்டு வருகிறது. எழுத தெரியாதவளுக்கு கற்றுக் கொடுக்கிறான், நான் சுகவீனமாக உள்ளேன், நான் உன்னை இழக்கிறேன் என்ற சொற்றொடர்களை எழுதக் கற்றுக் கொடுத்து அஞ்சல் செய்யச் சொல்லுகிறான்.
பாசத்தில் இணையும் நேரத்தில் பிரிய நேரம் வந்து விட்டது. பேருந்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கையசைப்புடன் பிரிகிறார்கள்.
இடையில் பாட்டிக்கு நூல் கோர்த்து தர மறுத்தவன் கூட அவளின் தேவையறிந்து சில ஊசிகளில் நூலை கோர்த்து வைத்துவிட்டுச் செல்கிறான்.
எல்லா செண்டிமெண்டும் தமிழக திறைக்குப் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.
நான் பலரிடம் இப்படத்தின் கதையை சொல்லியுள்ளேன். படம் பார்க்காமலே அதன் தாக்கத்தை உணர்ந்தார்கள்.
சரி
இதற்கு உயிர்ப்பு வலைத் தளத்திர்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் அறிமுகப்படுத்தினார். தமிழ் திரையில் வந்தால் எப்படி வரும் என்பது நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை.

No comments:
Post a Comment