புதிய பா.ஜ.தலைவர் நிதின் காட்காரி...
தமிழகத்தில் கட்சியை வளர்க்க (?!) சுற்றுப்பயணம் செய்தார். நடு நிலை நாளேடு ‘ தினமலர் ‘ வெளியிட்ட வண்ணப்படமே இது. தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் லட்சுமிபதி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய படமே இது.
இப்படத்தை வெளியிட்டமைக்காக பெருமிதம் கொள்வதாக நாம் கொள்ளலாம்.
பாசம்.. இத்துத்துவ பாசம்...
தன் சமூகப்பாசத்தைக்காட்டுகிறது தினமலர்.
ஆனால் தமிழுக்காக, மொழி உணர்வோடு சிறு கூட்டம் கூடினாலேயே....
உடனே அலரும் தினமலர் “ தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தக நடவடிக்கை துவங்கியுள்ளதாக எச்சரிக்கை க் கொடுக்கும்...
தமிழுக்காக மொழிக்காக கூடினால் அது குந்தகம்.
இவர்கள் கூடினால் அது மரியாதை நிமித்தம்.
இவர்களின் நடு நிலைமை இதுதான்...
இதற்காக இவர்கள் பெருமை கொள்கிறார்கள்..
நாம்..

No comments:
Post a Comment