திருமணம் என்பதுதான் என்ன? தந்தை பெரியார் பேசுகிறார்.

சடங்கு,சம்பிராதயம், வழக்கம் போன்ற சடங்குகள் எல்லாம் சாதியை கட்டிக்காக்கும் சங்கிலிகள். அதில் முதன்மை கூறாக இருப்பது திருமணம். அகமண முறையை எப்படி பாதுகாக்கிறது என்பதை விரிவாக ஆராய்கிறார் தந்தை பெரியார். இவரின் ஒலிவடிவிலேயே கேட்கலாம்.

No comments:

Post a Comment