பசியில் வாடி சாகும் பசுந்தளிர்கள்...

எனக்கு வந்த கண்ணீர் மின் அஞ்சல்...
இது என்னடா உலகம்... ஒரு பக்கம் பணக்கார கும்மாளங்கள்.. ஒருப்பக்கம் பட்டினி சாவுகள்... கடவுள், மனிதம் என்பது கற்பிதங்கள் என்று இதை கண்ட பின் தெரிகிறது.. இந்த கண்ணொளியை பார்த்தும் நீங்கள் கலங்க.... மனிதம் இவ்வளவுதான?
ஒரு பக்கம் வளர்ந்த நாடுகளின் கொண்டாட்டம்.
இன்னொரு பக்கம் பட்டினிச் சாவுகள்.

1 comment:

உதயம் said...

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/

Post a Comment