தந்தை பெரியாரின் பேச்சு- ஒலி வடிவம்

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

-பரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


அதிகம் படிக்காத

அய்யாவை

நம்பினோம்

நமக்கு

பல்கலைக் கழகங்கள்

கிடைத்தன!

பல்கலை கழகங்களில்

படித்த இவர்களை

நம்பினோம்

நமது

அரிச்சுவடிகளும்

தொலைந்து போயின!

-பாவலர் அறிவுமதி.


மானம் கெடுப்பாரை

அறிவை தடுப்பாரை

மண்ணோடு பெயர்த்த

கடப்பாரை

-பாவலர் காசி ஆனந்தன்.

1 comment:

அஞ்சான் said...

2000 ஆண்டு காலமாய் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தை எதிர்த்தெழுந்த கலகக்குரலே பெரியார். சவக்குழியில் எழும் ஓலத்தின் குரலே இது. பாரதிதாசன் தமிழினம்,மொழி உணர்வுக்கு போராடியவர். இவரை எதிர்ப்பவர் யாரென்று அடையாளம் காட்டும் சான்று மேற்கண்ட பின்னூட்டமே

Post a Comment