
ஹைதராபாதிலிருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டுச் சென்ற ஆந்திர முதல்வருடன் இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலைமையை உள்துறை அமைச்சர் சிதம்பரம் கண்காணித்து வருவதாகவும், உயர் அதிகாரிகள் ஆந்திரப் பிரதேச அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
சரி தேடுங்கள். ஒரு மாநில முதல்வருக்கே இந்நிலை என்றால் ? கடைக்கோடி இந்த இந்திய பிரஜைக்கு பாதுகாப்பு ???
இந்தியா வல்லரசு, நுட்பத்தில் அமெரிக்கா ஜப்பான் ரேஞ்சுக்கு உள்ளது என்கிறார்களே ? முதல்வரையே கோட்டைவிட்டு விட்டு.....
கொட்டாவி விட்டு தூங்க வேண்டியது தான். இந்த இந்திய பிரஜை.
3 comments:
கரெக்ட்டுங்க!
//இந்தியா வல்லரசு, நுட்பத்தில் அமெரிக்கா ஜப்பான் ரேஞ்சுக்கு உள்ளது என்கிறார்களே ?//
ha ha ha! good joke :)
உண்மை தான் , முதல்வர் போல நாமும் ஒரு நாள் காணாமல் போகலாம்.
Post a Comment