
1 இலடசம் போர் கொன்றொழிக்கப்பட்டுவிட்டார்கள். சர்வதேச சமூகம் தம் பங்குக்கு வருத்தம் தெரிவித்த்து. இந்தியா அது வெளிநாட்டுப்பிரச்சனை என்றது ? தலையிடமுடியாது. இறையாண்மையுள்ள நாடு இலங்கை என்றது.
இப்போது வெளியாகி இருக்கும் காண்பொலிக்காட்சிகள் மனதை பதறவைக்கிறது. நிர்வாணமாக கண்ணை கட்டிவிட்டு சுட்டுத்தள்ளுகிறான் சிங்களவன். பிணங்கள் சரிந்து இரத்தம் தோய்கிறது. ஆங்கில ஊடகம் இதை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் இறையான்மை இதுதான். இந்தியாவும் இதைதான் எதிர்ப்பார்த்து ஆயுதங்கள் வழன்ங்கியுள்ளது.
இது சித்தரிக்கப்பட்டவை என்கிறது இலங்கை அரசு.
கதை அமைப்பு யாராக இருக்கும். அம்மையார் சோனியா ? பாகிமூனா ? பக்சேவா ?
இவர்களின் பயங்கர வாத எதிர்ப்பின் ஒரு துளியே இப்படி என்றால். கசியாத இலங்கை இறையான்மை நடவடிக்கைகள் என்னவோ ?. இது குறித்து விளக்கம் கேட்கப்போவதாக இந்திய அமைச்சர் கிருஷ்னா கூறியிருக்கிறார்.
கேட்டு என்ன செய்யப்போகிறார்.
எல்லா புகழும் இவர்களுக்கே ?
No comments:
Post a Comment