தமிழ்வெளியில் புதிய பகுதி “உரையாடி” தமிழ் வெளிக்கு பாராட்டுக்கள்

இணையத்தில் கட்டுப்பாடற்ற விவாதங்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் ,படைப்புகள்,போன்றவற்றை தந்து உலகத்தைச் சுறுக்கிவிட்ட்து வலையிதழ் படைப்புகள். இணைய படைப்பாளிகளை தனி உலகத்திற்கு கொண்டுச் சென்று புதிய அனுபவத்திற்கு கொண்டு சென்றது தமிழ் மணம்,தமிழ் வெளி மற்றும் திரட்டி போன்ற ஒருங்கிணைப்பு இணையத்தளங்கள்.

பலர் நண்பர்களை பெற்றனர்.

 பலர் படைப்பாளியாகினார்கள்   

அரசியல் விமர்சகர்கள்

கருத்து மோதல்களில் புதிய வெளிச்சங்கள் கீற்று தோன்றியது.

இதன் தொடர்ச்சியாக சாட்டிங்  என்று சொல்லக்கூடிய உரையாடியை தமிழ் வெளி ஆரம்பித்துள்ளது. இன்று மதியம்  இக்கருவியுடன் இணைய நண்பர்களுடன் பேசியது புது அனுபவம். சாட்டிங் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் தமிழ் வெளியின் உரையாடி தமிழுலகின் சாளரங்களை திறக்கும். திறக்க வேண்டும். வலையிதழில் தொடரும் கருத்துச் சுதந்திரம் இதிலும் தொடரவேண்டும். நம் எல்லைகள் நாம் தான் வகுத்துக் கொள்ள வேண்டும். விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் அப்போதுதான் ஆரோகியமாக இருக்கும். தமிழ் வெளிக்கு பாராட்டுக்கள்.

2 comments:

கலையரசன் said...

பாராட்டு சொன்ன நல்ல உள்ளத்துக்கு ஒரு பாராட்டு!!
நல்லா இருங்க!!

Ravindran said...

super

Post a Comment