பொன்சேகா.திவாரி.தேவநாதன் - சொற் கோவை



இலவசத் தொலைக்காட்சியை

ஒரு ரூபாய் அரிசி உணவை

சாப்பிட்டுக் கொண்டே

கேட்டான் செய்திகளை

இடைத்தேர்தலில்

ஆளுங்கட்சி வெற்றி.


3 பெண்களுடன்

ஆபாசம்

நீலப்பட மல்ல

ஆளுநர் திவாரி.


வேலியில்

பட்டாம்பூச்சி சிறகடிக்க

மறைவில் பச்சோந்தி

பொன்சேகா..


குழந்தை வரத்தை

கடவுள் தரமாட்டார்....

ஆனால் குருக்கள் தருவார்

காஞ்சி தேவநாதன்

No comments:

Post a Comment