
ஈழத்தில் மனித வரலாறு கண்டிராத மனித படுகொலை நிகழ்த்தப்பட்டது. தமிழுலகுக்கு அதை காட்டியது மக்கள் தொலைக்காட்சி. அதனால் அச்சமடைந்த சிங்கள அரசு தடைவிதித்தது. இது அவர்கள் தரப்பு நியாயம்.
ஆனால் திமுக அரசு ஏன் இங்கு ஒளிபரப்ப இடையூறு விளைவிக்கிறது. சுமங்கலி கம்பிவட தொலைக்காட்சி இப்பணியை கருத்தோடு செய்கிறதே. அதை ஏன் கண்டிக்கவில்லை?
அது தனியார் அமைப்பு என்பதால் தடைப்படுத்த/தலையிட முடியாதா?
அய்யா மாறன் சகோதரர்கள் யார்?
சரி..
இராஜபக்சே பயப்படுவதில் நியாயம் இருக்கிறது !.
கலைஞர் அச்சப்படக் காரணம்…
1 comment:
athu sare கலைஞர் அச்சப்படக் காரணம்?
Post a Comment